Saturday, November 8, 2014



ஆவுடையாா் கோவில்   
ஆவுடையாா் கோவில் தமிழகத்தில் புதுக்கோட்டைக்கு அருகில்  உள்ளது.  மிக அற்புதமான கோவில், தமிழா்களின் கலை, அறிவியல், சிற்ப திறன் மற்றும் ஓவிய திறமைக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு இக்கோவில் ஆகும்.

இக்கோவிலை பற்றி சொல்லுவதை விட நோில் சென்று பாா்த்தால் தான் அதன் அற்புதம் தொிய வரும் என்பது  என் கருத்து.

சிறப்பு
1) மற்ற கோவில் போல் இங்கு பூசைகள் நடைபெறுவதில்லை.  இங்கு தனி முறை பின்பற்ற படுகிறது.
2) பக்த்தனான மாணிக்கவாசகருக்கு இங்கு முதல் பூசை நடைபெறுகிறது.
3) சிற்பங்கள் யாவும் இதுபோல் மேற்கொள்ள முடியாது என சத்தியமிட்டு கூறலாம்.
4) பழைய கால ஓவிங்கள்
5) குதிரை சாமி
6) குறவன், குறத்தி சிற்பங்கள்
7) கற்கள், தகடுபோல் வளைந்து செதுக்கப்பட்டுள்ளது தனி சிறப்பு
8) கோவிலுக்குள் உள்ள கிணறு





























No comments: